வெளிநாட்டில் இருக்கும் அப்பா தன் குழந்தைகளுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சியை பாருங்க!
நம் அப்பா அம்மாக்கள் நம்மகூட சேர்ந்து இருக்குறப்போ அவங்களோட அருமை தெரியாது. ஆனா அவங்களை விட்டு பிரிஞ்சு இருக்குறப்போ தான் அவங்களோட அருமை நமக்கு புரியும்.
ஒருசில ஆண்கள் குடும்ப சூழ்நிலை கருதி பல ஆண்டுகள் தன் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளியூரில் தங்கி வேலை பார்ப்பார்கள். இப்படியான ஒருவர் தன் குழந்தைகளை விட்டு பல வருடம் வெளியூரில் வேலைபார்த்து ஊருக்கு திரும்பி உள்ளார். அவர் தன் வருகையை குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எங்களின் இணையதளத்தின் வருகைக்கு மிக்க நன்றி இங்கு அனைத்து விதமான அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம்,மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள் பகிரப்படும்.உங்களின் மேலான ஆதரவை எங்களின் இணையதளத்துக்கு தருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

Comments
Post a Comment