செல்போன் பேசிய பெண் திடீர்னு அந்தரத்தில் பறந்த வினோதம் பாருங்க
இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அவரது கைகளில் செல்போன்கள் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது.
அதைத்தவிர சாலையில் செல்லுபோது செல்போன் பேசி வண்டி ஓட்டுவது மட்டுமல்லாமல் நடக்கும்போது கூட பேசிக்கொண்டு தான் செல்கிறோம். இதனால் எதிரே வருபவர்கள் மீது தவறுதலாக கூட அவர்கள் மீது மோதிக்கொள்கிறோம்.
ஆனால் இங்கு நடந்த ஒரு மிக பெரிய சோகம் என்ன தெரியுமா, சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வரவே அவர் செல்போனில் பேசிக்கொண்டே சென்றிருக்கிறார், அவர் பின்னால் ஒரு மாடு வருவது கூட தெரியாமல் செல்போன் பேசி கொண்டே சென்றிருந்தார். பின்னால் வந்த மாடு அவரை தூக்கி வீசி பந்தாடியது. இதை அருகில் நின்று பார்த்த அனைவரும் திகைத்து விட்டனர். இந்நிலையில் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் மக்கள் கொண்டு அனுமதித்தனர்.தற்போது அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. இதன் வீடியோ காட்சி அருகில் உள்ள கடையின் CCTV வீடியோவில் பதிவாகி உள்ளது. இதன் வீடியோ கட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment