வானத்தில் பரந்த மேகம் ரோட்டில் விழும் நம்ப முடியாத வீடியோ


உலகத்தில் எப்போதாவது ஏதேனும் ஒரு இடத்தில அதிசய நிகழ்வு நடந்து கொண்டிருக்கத்தான் செய்கின்றது. அப்படி ஒரு நிகழ்வுதான் இங்கு நடைபெற்றிருக்கின்றது.

நாம் சாதாரணமாக மேகங்கள் நம் அருகில் செல்வதை ஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசமான இடங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கு அப்படி இல்லாமல் ஒரு சாதாரண இடத்தில் வானத்தில் சென்ற மேகம் நாடு ரோட்டில் விழுந்து பறந்து சென்றுள்ளது.

இதை காரில் பயணித்த ஒரு பெண் ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இது உலகமெங்கும் வைரலாகி உள்ளது. இதன் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. 

Comments